- குழந்தைக் கவிஞர் -அழ.வள்ளியப்பா
- பொதுவுடமைக் கவிஞர் -பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
- சிலம்புச் செல்வர் -ம.பொ.சிவஞானம்
- ஆசிய ஜோதி -புத்தர்
- சிலம்பொலியார் -செல்லப்பன்
- நாடகத் தலைவர் -சங்கரதாச சுவாமிகள்
- நாடகப் பேராசிரியர் -பம்மல் சம்பந்த முதலியார்
- சொல்லின் செல்வர் -இரா.பி.சேதுப்பிள்ளை
- தத்துவக் கவிஞர் -திருமூலர்
- கர்ம வீரர் -காமராசர்