திங்கள், 23 மே, 2011

சான்றோர்களின் சிறப்புப் பெயர்கள்


  • குழந்தைக் கவிஞர் -அழ.வள்ளியப்பா
  • பொதுவுடமைக் கவிஞர் -பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
  • சிலம்புச் செல்வர் -ம.பொ.சிவஞானம்
  • ஆசிய ஜோதி -புத்தர்
  • சிலம்பொலியார் -செல்லப்பன்
  • நாடகத் தலைவர் -சங்கரதாச சுவாமிகள்
  • நாடகப் பேராசிரியர் -பம்மல் சம்பந்த முதலியார்
  • சொல்லின் செல்வர் -இரா.பி.சேதுப்பிள்ளை
  • தத்துவக் கவிஞர் -திருமூலர்
  • கர்ம வீரர் -காமராசர்

1 கருத்து:

  1. கற்க வேண்டியவை எவ்வளவோ இருக்கிறதே என்பதை,எனக்குத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது உங்கள் பதிவுகள்

    பதிலளிநீக்கு