சாதி-மதம் -கடவுள் ஆகியவற்றைக் கடந்தும்,மூட நம்பிக்கைக்கு உள்ளாகாததும்
அன்பையும் -ஒழுக்கத்தையும் -உயர்ந்த பண்புகளையும் -கடவுளாகக் கருதச்
செய்யும் அரிய நூல் திருக்குறள் தான்.
என்னைப் பொறுத்த வரையில் திருக்குறளைச் சிறிதாவது ஆராய்ச்சி செய்தவன் என்று என்னால் கூறிக் கொள்ள முடியாவிட்டாலும் அதன் பெருமையை ஓர் அளவுக்காவது உணர்ந்திருக்கிறேன்.அதன் மீது அளவற்ற பற்றுண்டு என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள ஆசைப் படுகிறேன்.
-தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக