கவிதைக் களஞ்சியம்
கவிதை குறித்த செய்திகளைக் கொண்டது.
ஞாயிறு, 3 ஏப்ரல், 2011
வள்ளுவம்
வெல்லாதது இல்லை ,
திருவள்ளுவன்
வாய் விளைத்தவற்றுள்.
பொல்லாதது இல்லை ;புரை தீர்ந்த
வாழ்வினிலே அழைத்துச்
செல்லாதது இல்லை ;
பொதுமறையான
திருக்குறளில்
இல்லாதது இல்லை ;
இணையில்லை
முப்பாலுக்கு இந்நிலத்தே !
-பாவேந்தர் பாரதிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக