கவிதைக் களஞ்சியம்
கவிதை குறித்த செய்திகளைக் கொண்டது.
வெள்ளி, 3 ஜூன், 2011
பாரதி
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியே போல
நன்னிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக