மொழி ஞாயிறு -தேவநேயப் பாவாணர்
கிறிஸ்துவக் கம்பன் -எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை
பதிப்புச் செம்மல் -ஆறுமுக நாவலர்
சிறுகதை மன்னன் -புதுமைப் பித்தன்
மகா வித்துவான் -மீனாட்சி சுந்தரம் பிள்ளை
தமிழ் மாணவர் -போப் ஐயர்
உரையாசிரியர் -இளம் பூரணர்
கவி ராட்சசன் -ஒட்டக் கூத்தர்
திராவிட சாஸ்திரி -சூரிய நாராயண சாஸ்திரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக