ஆஸ்ரமங்கள் -பிரம்மச்சர்யம்,கிரகஸ்தம்
வானப்பிரஸ்தம்,சந்நியாசம்
சமயகுரவர் -சம்பந்தர் ,அப்பர் ,சுந்தரர்,மாணிக்கவாசகர்
பெண்டிர் குணம் –அச்சம் ,மடம் ,நாணம் ,பயிர்ப்பு
ஆடவர் குணம் –அறிவு ,நிறை ,காப்பு ,கடைப்பிடி
பெண்டிர் -பத்மினி ,சிந்தினி ,சங்கினி ,அஸ்தினி
அரண் -காடு ,மலை ,நீர் ,மதில்
பொன் -சாதரூபம் ,கிளிச்சிறை ,ஆடகம் ,சாம்பந்தம்
பூ -கொடி ,கோடு ,நீர் ,நிலம்
சொல் -பெயர் ,வினை ,இடை ,உரி
திசை -கிழக்கு ,மேற்கு ,வடக்கு ,தெற்கு.
நாற்பால் -அரசர் ,அந்தணர் ,வணிகர் ,வேளாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக