யுகங்கள் -கிரேதா ,திரேதா ,துவாபர ,கலி
வேதம் -ரிக்,யஜீர்,சாமம் ,அதர்வணம்
படைகள் -தேர்,கரி,பரி,காலாள்
அளவைகள் –எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்
உபயங்கள் -சாமம்,பேதம்,தானம்,தண்டம்
சங்குகள் -இடம்புரி,வலம்புரி,சலஞ்சலம்,பாஞ்சசன்யம்
நூற்பயன் -அறம் ,பொருள் ,இன்பம் ,வீடு
பாவகை -வெண்பா ,ஆசிரியப்பா ,கலிப்பா ,வஞ்சிப்பா
புண்ணியம் –தானம் ,கல்வி ,தவம் ,ஒழுக்கம்
கதிகள் -தேவகதி ,மக்கட் கதி ,விலங்கு கதி ,நரகதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக